முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > சர்வதேச ரீதியாக வெற்றி பெற்ற ராஜ்குமாருக்கு ஆறுமுகன் தொண்டமான் வரவேற்பு

சர்வதேச ரீதியாக வெற்றி பெற்ற ராஜ்குமாருக்கு ஆறுமுகன் தொண்டமான் வரவேற்பு

டுபாயில் நடைபெற்ற உலக உடற்கட்டமைப்பு போட்டியில் பங்குபற்றி வெள்ளி பதக்கம் வென்ற ராஜ்குமாரை கௌரவிக்கும் நிகழ்வு 11/10/2019 அன்று கொட்டக்கலை நகரில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ராஜ்குமாரை பொன்னாடை போர்யி வரவேற்றார்.

இதன்போது முன்னாள் மத்தியமாகாண அமைச்சர் ராமேஸ்வரன் உட்பட பலரும் பொன்னாடை போர்த்தி வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!