முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > 50 ரூபாவை வழங்க முடியாத தற்போதைய அரசாங்கம் 1500 ரூபாவை எப்படி வழங்குவார்கள்? மஹிந்தாந்த அளுத்கமகே கேள்வி?

50 ரூபாவை வழங்க முடியாத தற்போதைய அரசாங்கம் 1500 ரூபாவை எப்படி வழங்குவார்கள்? மஹிந்தாந்த அளுத்கமகே கேள்வி?

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜம்பது ருபா வழங்குவதாக கூறிய ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1500 ரூபாவை இந்த தொழிலாளர்களுக்காக ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாச எவ்வாறு வழங்குவார் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

12.11 2019.செவ்வாய்கிழமை கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மஹிந்தா நந்த அளுத்கமகே இந்த நல்லாட்சி அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்று தருவதாக கூறி தான் மக்களிடம் தலவாகலையில் வைத்து
ரணில் விக்ரசிங்க வாக்குருதி வழங்கி மக்களின் வாக்குகளை பெற்றார்கள் ஆனால் இதுவரையிலும் ஆயிரம் ருபா பெற்றுதரவில்லை சுமார் நான்ங்கரை வருடமாக மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கேபினட் பத்திரம் தாக்கல் செய்து ஜம்பது ரூபாய் பெற்று தருவதாக கூறினார்கள் ஆனால் இதுவரையிலும் ஆயிரம் ரூபாயும் இல்லை ஜம்பது ரூபாவும் இல்லை நான் அமைச்சர் திகாம்பரத்திடம் ஒன்று
கேட்கிறேன் ஜம்பது ரூபவை வைத்து கொண்டு மக்கள் என்னசெய்ய முடியும் தற்போது சஜித்பிரேமேதாச மக்கள் மத்தியில் சென்று கூறுகிறார் 1500 ரூபா தருவதாக அவர் கூறும் அனைத்தும் பொய் .

ஏன் இவர்களுக்கு இந்த ஜம்பது ருபா வழங்கமுடியாது இந்த அரசாங்கம் சஜித் பிரேமேதாசவுடைய அரசாங்கம் இது அமைச்சர் திகாம்பரம் அவர்களுடைய அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் சொல்வதை செய்பவர் தோட்ட
தொழிலாளர்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கொழும்புக்கு வருகை தந்து மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மூன்று மணித்தியாலம் கோட்டாபய ராஜபக்ஸவோடு கல்துரையாடினார்.

மலையக இளைஞர்யுவதிகளுக்கு கல்வியில் முக்கியதுவம் வழங்பட வேண்டும் அதற்கான நிதி வழங்கபட வேண்டும் அவர்களுக்கான தொழில்வாய்ப்பு வழங்கபட வேண்டும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை
தீர்க்கவேண்டும் என கலந்துரையாடினார்.

எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை இந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய அவர்கள் தான் நிச்சயம் வெற்றிபெருவார் ஆகையால் மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கபடும் என்றார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle