முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > திலகராஜ் எம்.பி தலைமையில் நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

திலகராஜ் எம்.பி தலைமையில் நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாச அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இருதி தேர்தல் பிரச்சாரம் ஒன்று 13.11.2019.புதன்கிழமை மாலை நோர்வூட் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மத்திய மாகாண சபையின் முன்னால் உறுப்பினர் சோ.சிறீதரன்.நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் மஞ்சுலா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

மக்கள் சந்திப்பின் போது தொழிலாளர் ஜக்கிய முன்னணியின் நிதிச்செயலாளர் தர்மலிங்கம் தொழிலாளர் தேசிய சங்கத்தோடு இனைந்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle