முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் பாரிய மண்சரிவு

அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் பாரிய மண்சரிவு

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் டிக்கோயா பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ள தாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 14.11.2019.வியாழகிழமை மாலை நான்கு மணியளில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த பகுதியில் பொருத்தபட்டிருந்த நீர் குழாயில் ஏற்பட்ட நீர் கசிவு காரனமாக குறித்த பகுதியில் உள்ள மண்மேடு தேயிலை மரங்களோடு சரிந்து விழுந்ததில் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்து தடைபட்டு இருந்தாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

குறித்த பகுதியில் சரிந்து விழுந்த மண்மேட்டை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஈடுபடுத்தபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle