முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Top News > இராஜாங்க அமைச்சர் சுரேஷ் வடிவேல் மீது முன்னாள் மாகாண அமைச்சர் தாக்குதல்

இராஜாங்க அமைச்சர் சுரேஷ் வடிவேல் மீது முன்னாள் மாகாண அமைச்சர் தாக்குதல்

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் மீது ஊவா மாகாகண முன்னாள் அமைச்சர் சாமர சம்பத்தசநாயக்க மற்றும் அவருடைய குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், பசறை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் 15.11.2019.வெள்ளிகிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பத்தில் அமைச்சர் வடிவேல் சுரேஷ் உயிர் தப்பியுள்ளதாக அவரது முகநூல் புத்தகத்தில் பதிவு செய்துள்ளதோடு பொலிஸார் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கபடவில்லை யென அவர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!