முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > இலங்கையின் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் கோத்தபாய

இலங்கையின் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் கோத்தபாய

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் பதவியேற்றார்.

அனுராதபுரம் ருவென்வெலியவில் பதவியேற்று நிகழ்வுகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

error: Content is protected !!