முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > கண்டியில் தமிழ் மக்களின் வீடுகள் மீது தாக்குதல்

கண்டியில் தமிழ் மக்களின் வீடுகள் மீது தாக்குதல்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை கொண்டாட கண்டி ரங்களை துனிஸ்கலை தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த சகோதர மொழி ஆதரவாளர்கள். தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி சென்றனர்

காயமடைந்த இளைஞர் ஒருவர் மடுல்க்களை அரசு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இத்தாக்குதல் தொடர்பாக பல தரப்புக்களுக்கும் அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

தகவல்.பாலன்

Leave a Reply

error: Content is protected !!