முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > பாணின் விலையில் மீண்டும் குறைப்பு

பாணின் விலையில் மீண்டும் குறைப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட பாணின் விலை மீண்டும் பழைய விலைக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ப்ரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்கள் பழைய விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளமையை அடுத்து, இந்த தீரமானம் எடுக்கப்பட்டதாக வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நேற்று 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!