முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > மலையகத்தில் சில பகுதிகளில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமோக வரவேற்பு

மலையகத்தில் சில பகுதிகளில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமோக வரவேற்பு

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி ஏற்ற இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையகத்தில் அமோக வரவேற்பு அளிக்கபட்டது.

அந்த வகையில் கொட்டகலை அக்கரபத்தனை ஹோல்பூருக் போன்ற பகுதிகளுக்கு மக்களை சந்திக்க சென்ற போதே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு இந்த வரவேற்பு அளிக்கபட்டது .

குறித்த பகுதிகளில் அமைச்சருக்கு பொன்னாடை போற்றி வரவேற்க்கபட்டமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!