லிந்துலை பம்பரகலை மிடில் பிரிவில் உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்

லிந்துலை பம்பரகலை மிடில் பிரிவில் உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்

மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் காணப்படும் இந்த மின்கம்பத்தின் அடி பாகம் உக்கிய நிலையில் காணப்படுகிறது

லிந்துலை மின்சார சபைக்கு உட்பட்ட இப்பகுதி மக்கள் மின்சார சபைக்கு தெரியபடுத்தியும் இதுவரை இப்பிரச்சினையை சீர்திருத்தம் செய்யப்பட்ட வில்லையென இப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்

இதுபோன்று பல தோட்ட பகுதியில் காணப்படும் பலமையான மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை மாற்றி தருமாறு கேட்டுக் கொள்கின்றனர்

இப்பிரச்சினை சம்பந்தமாக உடனடியாக உரிய அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

தகவல் மக்கள் செய்தியாளன்

 131 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!