21வது ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கு செல்லும் துரைசாமி விஜிந்துக்கு மலையக சிறகுகள் அமைப்பு உதவிகரம்

21வது ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கு செல்லும் துரைசாமி விஜிந்துக்கு மலையக சிறகுகள் அமைப்பு உதவிகரம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் 21வது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துக்கொள்ளவுள்ள துரைசாமி விஜிந்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞரணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானால் உருவாக்கப்பட்ட மலையக சிறகுகள் அமைப்பின் மூலம் உதவிக்கரம் நீட்டப்பட்டது.

இதன்மூம் துரைசாமி விஜிந்த் மலேசியா செல்வதற்கான நிதி உதவி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் வழங்கப்பட்டது.

மலேசியாவில் நடைபெறவுள்ள 21வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் நீளம் பாய்தல்,உயரம் பாய்தல்,சுத்தி எறிதல்,5000 மீற்றர் நடைப்பயணம் போன்ற மெய்வல்லுனர் போட்டிக்காக மலேசியா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்.

 63 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!