மலையகத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க ஆரம்பக்கட்ட பணியை முன்னெடுத்தார் ஆறுமுகன் தொண்டமான்

மலையகத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க ஆரம்பக்கட்ட பணியை முன்னெடுத்தார் ஆறுமுகன் தொண்டமான்

மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைப்பது தொடர்பான ஆரம்ப பணிகளை ஆராய்ந்து செயற்திட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி பி தேவராஜ் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு மலையத்திலுள்ள புத்திஜீவிகளையும் குழுவில் இணைத்துக்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஆராயுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆய்வின் பின்னரான செயற்றிட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றதை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோருக்கு சமர்ப்பித்து கலந்துரையாடிதன் பின்னர் மலையகத்திற்கான பிரத்தியேக பல்கலைக்கழத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்

 293 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!