முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > இ.தொ.கா.தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட நவஞான பஜனை மண்டலி

இ.தொ.கா.தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட நவஞான பஜனை மண்டலி

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமயில் 29.11.2019.வெள்ளிகிழமை அக்கரபத்தனை ஹோல்புருக் டி.எம்.லக்சூமிமஹால்கலாசார மண்டபதில் நவஞான பஜனை மண்டலி இடம்பெற்றது.

தென் இந்தியா மைலாபூரில் இருந்து புகல்பெற்ற நவஞான பஜனை மண்டலி குழுவினரினால் இந்த பஜனை இசைக்கபட்டது. மலையகத்தின் சமூகம் சார்ந்த கலாசாரமாக இந்த பஜனை விளங்குகின்ற போதும் மலையகத்தில் பொன்னர்சங்கம். அருச்சுனண்தவசு. காமன்கூத்து லவகூஸா போன்ற கலைகள் மலையகத்தில் அருகிவருகின்ற போதும் மலையகத்தில் இது போன்ற பஜனை கீதங்களை மார்கழி மாதங்களில் மாத்திரம் இசைக்கபடாமல் ஏனயகாலங்களிலும் இசைக்ககூடும் இந்த பஜனை இசை கூழு நிகழ்வின் போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.

முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் பி.சக்திவேல், அக்கரபத்தனை பிரதேசசபை தலைவர் கதிர்ச்செல்வன்பிரதேசசபை உறுப்பினர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!