நோர்வுட் பகுதியில் அடைமழை! நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நோர்வுட் பகுதியில் அடைமழை! நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வுட் பகுதியில் 30.11.2019 சனிகிழமை இரவு பெய்த கடும் மலையின் காரணமாக கெசல்கமுவ ஒயா பெருக்கடுத்ததன் காரணமாக நோர்வுட் பகுதியில் 25 குடியிருப்புகள் வெள்ள நீரில் உட்புகுந்தமையினால் பாதிக்கபட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர் .

கெசல்கமுவ ஒயா பெருக்கடுத்ததன் காரனமாக அருகாமையில் இருந்த 25 குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்தமையினாலே இந்த அனர்த்தம் ஏற்பட்டமையினால் குடியிருப்புகளில் இருந்த உபகரனங்கள் அனைத்தும் வெள்ளநீரில் பாதிக்கபட்டுள்ளதாக மக்கள் சுற்றிகாட்டியுள்ளனர்.

குறித்த குடியிருப்புக்கு அருகாமையில் காணப்படுகின்ற கெசல்கமுவ ஒயா மழை காலங்களில் பெருக்கெடுத்து குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் உட்புகுகின்றமை குறித்து கடந்த அரசாங்கத்தின் போது கெசல்கமு ஒயா அகபடுத்துவதாக கூறி மாணிக்கல் அகழ்வு மாத்திரம் மேற்கொள்ளபட்டதாகவும் குறித்த கெசல்கமுவ ஒயா அகலபடுத்தபடவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அனர்த்ததில் பாதிக்கபட்ட நூற்றுகும் மேற்பட்டோர் தொடர்ந்தும் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கபட்டுள்ளதோடு நோர்வுட் பகுதியில் உள்ள கிராமசேவக காரியாலயமும் சமுர்தி காரியாலயமும் வெள்ள நீரில் முல்கியுள்ளமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்

 350 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!