முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > மேல்கொத்மலை நீர் தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு

மேல்கொத்மலை நீர் தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு

மலையகத்தில் பெய்துவரும் கடும் மலையின் காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கபட்டுள்ளது. மலையகத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்தும் மலைபெய்து கொண்டு இருக்கிறது .

அந்தவகையில் மலையகத்தில் உள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதேவேல மலை தொடர்ந்தும் பெய்து கொண்டு இருக்குமாயின் நீர் தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் ஏனய வான்கதவுகளும் திறக்கபடுமென மேல் கொத்தமலை நீர் தேக்கத்தின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!