முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மலையக பெண்களுக்கு முதலிடம் வழங்குவதில் இ.தொ.கா.எடுத்துகாட்டாக திகழ்கிறது – தொண்டா தெரிவிப்பு!!

மலையக பெண்களுக்கு முதலிடம் வழங்குவதில் இ.தொ.கா.எடுத்துகாட்டாக திகழ்கிறது – தொண்டா தெரிவிப்பு!!

மலையகத்தில் உள்ள பெண்களுக்கு வரலாற்று ரீதியில் முதன்மை நிலை வழங்குவதில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் ஒரு எடுத்து காட்டாக திகழ்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்

06.12.2019.வெள்ளிகிழமை பொகவந்தலாவையில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்ரஸின்
காரியாலயத்தில் புதிய பெண் பிரதிநிதி ஒருவரை நியமித்து உறையாற்றும் போதே
அவர் இதனை தெரிவித்தார் இந்த நிகழ்வில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்
உட்பட இலங்கை தொழிலாளர் காங்ரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன்
தொண்டமான் . முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதிகனகராஜ்.நோர்வுட்
பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல்.நோர்வுட் பிரதேசசபை உறுப்பினர்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்
ஆறுமுகன் தொண்டமான்.

ஒரு பெண்ணினால் நாட்டை ஆட்சிசெய்யும் போது ஏன் பிரதேசங்களில் உள்ள
காரியாலயங்களை நிர்வாகிக்கமுடியாது இலங்கை தொழிலாளர் காங்ரஸை
பொருத்தவரையில் ஒரு பிரதேசசபையின் தலைவராக ஒரு பெண்ணை நியமித்து
இருக்கின்றேன் அதேபோல் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளராக நாம்
ஒரு பெண்ணை தெரிவு செய்துள்ளேன் அந்தவகையில் தான் பொகவந்தலாவ
காரியாலயத்திற்கு பால்ராஜ் பார்கவி என்ற பெண்னணயும்.நானுஒயாவிற்கு
ஜெனிபர் என்ற பெண்ணையும் சாமிமலை பகுதிக்கு உமா என்ற பெண்ணை தெரிவு
செய்துள்ளேன்

இன்று இலங்கை தொழிலாளர் காங்ரஸை பொருத்தவரையில் அதிகமாக இருப்பது
56சதவீதம் பெண்கள் தான் உள்ளார்கள் ஆகையால் எனக்கு முலுநம்பிக்கை
இருக்கிறது இவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் ஏன் எனில் இவர்களுக்கு
திறமை இருக்கிறது.

நாம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மக்களின் பிரச்சினைகளை நேரடியாக
என்னிடம் பகிர்ந்து கொள்ள மலையகத்தில் உள்ள ஒவ்வரு இலங்கை தொழிலாளர்
காங்ரஸ் காரியாலயத்திலும் இனையத்தின் ஊடாக பிரச்சினைகளை அறிவிக்க டேப்
பொருத்தபட்டது ஆனால் இதுவரை காலத்தில் அட்டன் வட்டவலை மஸ்கெலியா போன்ற
பகுதியில் இருந்து மாத்திரமே எம்மோடு பேசுகிறார்கள் வேறுயாரும்
இதுவரையில் எம்மோடு தொடர்பினை ஏற்படுத்தி பிரச்சினைகளை அறிவித்தது இல்லை
எனவே மக்களின் பிரச்சினைகளை எனக்கு தெரியபடுத்துவதற்கு தான் குறித்த டேப்
பொருத்தபட்டுள்ளது என குறிப்பிட்டார்

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle