முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தலவாகலையில் இடம்பெற்ற சாய்பாபாவின் 94வது பிறந்த தின நிகழ்வு!!

தலவாகலையில் இடம்பெற்ற சாய்பாபாவின் 94வது பிறந்த தின நிகழ்வு!!

சத்தியசாய் பாபாவின் 94வது பிறந்தநாள் நிகழ்வு 08.12.2019.ஞாயிற்றுகிழமை தலவாகலை டி.பி.தர்மலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது இதன் போது சத்திய சாய்பாபாயின் உருபடத்தினை ஏந்தியவாரு பேரணி ஒன்று டி.பி.தர்மலிங்கம் மண்டபம் வரைஅழைத்து வரப்பட்டு விசேட பூஜைகள் என்பன இடம்பெற்றதோடு சாய்பாபாவின் பஜனை கீதங்களும் இடம்பெற்றது இந்த பூஜையின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது

 

பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!