முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சிவனொளிபாத மலை பருவகாலத்தையொட்டி பூசைவழிப்பாடுகளில் கலந்துக்கொண்ட ஆறுமுகன் தொண்டமான்

சிவனொளிபாத மலை பருவகாலத்தையொட்டி பூசைவழிப்பாடுகளில் கலந்துக்கொண்ட ஆறுமுகன் தொண்டமான்

சிவனொளிபாத மலை பருவகாலத்தையொட்டி நேற்றைய தினம் இரத்தினபுரி பெல்மடுல்ல ரஜமஹா விகாரையில் புத்தபெருமானின் ஆபரணங்கள் மற்றும் பேளை பெல்மடுல்ல விகாரையில் இருந்து பலாங்கொட பொகவந்தலாவ, நோர்வூட்,மஸ்கெலியா வழியாக கொண்டுச்செல்லபட்டது.இதன்போது சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் மற்றும் தொண்டமான் நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற பூசைவழிப்பாடுகளில் கலந்துக்கொண்டார்.

சிவனொளிபாதமலை மற்றும் பெல்மடுல்ல ரஜமஹா விகாரையின் பிரதம
விகாராதிபதியும் சபரகமுவ மாகாணத்தின் பிரதம சங்கநாயக்க தேரர் மற்றும் ஊவா
வெல்லச பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக வேந்தர் வணக்கத்திற்குரிய
பெங்கமுவெ நாலக தேரர் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது
இ.தொ.காவின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் மத்திய
மாகாண முன்னால் அமைச்சர் ராமேஸ்வரன்,மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்
சத்திவேல், கணபதி கனகராஜ் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!