முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > புல்வெட்டும் போது சிக்கியது பச்சை பாம்பு- ஒஸ்போன் தோட்டத்தில் சம்பவம்!!

புல்வெட்டும் போது சிக்கியது பச்சை பாம்பு- ஒஸ்போன் தோட்டத்தில் சம்பவம்!!

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட ஒஸ்போன் மிட்போட் தோட்டத்தில் புல் வெட்டி கொண்டிருந்தவர்களால் பச்சை நிறத்திலான பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்ட தொழிலாளர்கள் வழக்கமாக புல் வெட்டி தேயிலை துப்பறவு பண்ணும் போதே குறித்த பாம்பு பிடிப்பட்டுள்ளது.குறித்த தோட்டத்தில் தோட்டத்தொழிலாளியொருவர் கடந்த இருதினங்களுக்கு முன்னர் பாம்பு கடிக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த பாம்பு பிடிப்பட்டுள்ளமையால் குறித்த தோட்டத்தொழிலாளர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!