முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தேயிலை எம் தேசம் என்ற அமைப்பின் ஊடாக இடம்பெற்ற சர்வதேச தேயிலை தினம்!!

தேயிலை எம் தேசம் என்ற அமைப்பின் ஊடாக இடம்பெற்ற சர்வதேச தேயிலை தினம்!!

தேயிலை எம் தேசம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் 13.12.2019.வெள்ளிகிழமை
மாலை அமைப்பின் உறுப்பினர் ஜெஸ்மின் தலைமையில் சர்வதேச தேயிலை தின
நிகழ்வு ஒன்று பொகவந்தலாவ எல்பட மேற்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் பெரியண்ணன் கணபதி செயலாளர் ஜே.பி. ஆறுமுகம் ஆனந்தராஜா மாதர்சங்க தலைவி ஜே.எஸ்.ரசிதா மற்றும் அமைப்பின்
உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இதன் போது குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைக்கபட்டதோடு சர்வதேச தேயிலை
தினம் தொடர்பில் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளரினால் மக்களுக்கு
தெழிவுபடுத்தபட்டமையும் குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!