முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பூண்டுலோயாவில் காணாமல் போன கோழிகளிளை பூண்டுலோயா பொலிசார் மீட்டெடுத்தனர்…

பூண்டுலோயாவில் காணாமல் போன கோழிகளிளை பூண்டுலோயா பொலிசார் மீட்டெடுத்தனர்…

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ தோட்டத்தில் கடந்த மாதம் 40 கோழிகள் காணமல் போனது.இந்நிலையில் குறித்த கோழிவளர்ப்பாளர்கள் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் முறையில் பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் 40 கோழிகளில் 14 கோழிகளையும் 2 கோழிகுஞ்சுகளையும் மீட்டுள்ளனர்.கந்தப்பளை பகுதியில் வைத்து குறித்த கோழிகளை மீட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.அனைத்து கோழிகளும் எவருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணம் காரில் கடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.மேலும் இக்கடத்தலோடு தொடர்புடைய 3 சந்தேக நபர்களை கைது செய்ய எத்தணித்துள்ளதாகவும் நாளைய தினம் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் பூண்டுலோயா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

தகவல் : நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle