முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > களவாடப்பட்ட மிகுதி கோழிகளையும் பிடித்து வந்தனர் பூண்டுலோயா பொலிசார்!!

களவாடப்பட்ட மிகுதி கோழிகளையும் பிடித்து வந்தனர் பூண்டுலோயா பொலிசார்!!

பூண்டுலோயா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட்ட ஹரோ மேல்ப்பிரிவில் 40 கோழிகள் களவாடப்பட்ட நிலையில் பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் நேற்று முன்தினம் 14 கோழிகள் சந்தேக நபர்களையும் கொண்டுசென்ற காரையும் பூண்டுலோயா பொலிசார் கைப்பற்றி வந்தனர்.

சந்தேக நபர்களை விசாரித்து இன்றைய தினம் மீண்டும் சில கோழிகளை பூண்டுலோயா பொலிசார் மீட்டுள்ளனர்.இது தொடர்பாக மேலும் சிலர் கைதாக கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தொடர்ந்து கைதுச்செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!