சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!!

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!!

நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட் கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள வெளிகள உத்தியோகத்தரின் விடுதிக்கு அருகாமையில் உள்ள கேசல்கமுவ ஓயாவோடு இனையும் கிளை ஆற்றில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த கைது சம்பவம் 15.12.2019.ஞாயிற்றுகிழமை விடியற்காலை 12மணியளவில் இடம்பெற்றதாக தெரிவித்தனர்.

நோர்வுட் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட
சுற்றிவலைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதோடு மாணிக்ககல் அகழ்விற்கு
பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட
சந்தேக நபர்கள் 40தொடக்கம் 50வயது உள்ளவர்கள் எனவும் இவர்கள் பலாங்கொட
மற்றும் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின்
ஆரம்பகட்டவிசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பத்தில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் அட்டன் நீதவான் முன்னிலையில்
முன் னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு
வருவதோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை நோர்வுட் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்

 244 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!