உணவகங்களின் சுகாதாரம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படும்.அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் தெரிவிப்பு!!

உணவகங்களின் சுகாதாரம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படும்.அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் தெரிவிப்பு!!

அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட நகரங்களிள் காணப்படும் உணவகங்கள்,சிற்றுண்டிசாலைகள்,பேக்கறிகள் போன்றவற்றின் சுகாதார தரத்தினை ஆராய்வதற்கான நடவடிக்கையினை அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன் முன்னெடுத்துள்ளார்.

அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட நகரங்களிள் காணப்படும் பல்வேறு உணவகங்கள்,சிற்றுண்டிசாலைகள் என்பன சுத்தமற்ற வகையிலும் சுகாதார வசதிகள் இன்றியும் இயங்கி வருகின்றன. இது தொடர்பாக அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன் மற்றும் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டுச்செல்லப்பட நிலையில் உனடியாக அனைத்து உணவகங்கள்,சிற்றுண்டிசாலைகள்,பேக்கறிகள் போன்றவற்றை நடாத்தும் உரிமையாளர்களுடன் கலந்துறையாடல் ஒன்று இடம்பெற்றத்துடன் பல்வேறு ஆலோசணைகள் வழங்கப்பட்டது.

உணவகங்கள்,சிற்றுண்டிசாலைகள்,பேக்கறிகள் பின்பற்றவேண்டிய சுகாதார பொறிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதோடு எதிர்வரும் 2020 ஆண்டு முதல் கட்டாயம் சுகாதார பொறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

 

நீலமேகம் பிரசாந்த்

 132 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!