அட்டன் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யபட்ட சுத்தம் செய்யும் பணி!!

அட்டன் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யபட்ட சுத்தம் செய்யும் பணி!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் பணிப்புறைக்கு அமைய அட்டன் பொலிஸாரினால் அட்டன் புகையிரத நிலையம் மற்றும் அதன் சுழல் பகுதியினை சுத்தம் செய்யும் பணி 22.12.2019.ஞாயிற்றுகிழமை முன்னெடுக்கபட்டது.

கடந்த வாரம் அட்டன் புகையிரத நிலையத்திற்கு திடிர் விஜயம் ஒன்றை
மேற்கொண்ட புகையிரத இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க விஜயம் ஒன்றை
மேற்கொண்ட போது அட்டன் புகையிரத நிலையம் அசுத்தமாக கானப்பட்டதை இனங்க
கண்டு உடனடியாக இதனை சுத்தம் செய்யுமாறு பணிப்புறை விடுத்ததை அடுத்து
இன்றய தினம் அட்டன் பொலிஸாரினால் இந்த சுத்தம் செய்யும் நடவடிக்கை
முன்னெடுக்கபட்டது .

தற்பொழுத சிவனொளிபாதமலை பருவகாலம் காரனமாக உள்நாட்டு வெளிநாட்டு பக்த
அடியார்கள் சிவனொளிபாதமலைக்கு வருகை தருகிறவர்கள் அதிகமாக அட்டன்
புகையிரத நிலையத்தை நாடுகின்றமை குறிப்பிடதக்கது.

 

-பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்.

 181 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!