முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இ.போ.சபைக்கு எதிராக மடுல்சீமையில் போராட்டம்.

இ.போ.சபைக்கு எதிராக மடுல்சீமையில் போராட்டம்.

இன்று(13) காலை 7.00 மணியளவில் மடுல்சீமை பகுதியில் 6 தோட்டங்களை சேர்ந்த மக்கள் பஸ்சரை பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மடுல்சீமை 6ஆம் கட்டை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கும் வகையிலும் இப்பாதையில் பழைய பஸ்களை சேவையில் இருந்து அகற்ற வேண்டும் இறந்தவர்ளுக்கு உரிய நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோசங்களை எழுப்பினர்

இவ் ஆர்ப்பாட்டத்தில் பஸ்சரை பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது


படங்கள். முரளிதரன் மடுல்சீமை

Leave a Reply

error: Content is protected !!