முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கொட்டக்கலை திடீர் பொது சுகதார பரிசோதக குழுவினர் அதிரடி நடவடிக்கை. பல வர்த்தகர்களுக்கு வழக்கு.

கொட்டக்கலை திடீர் பொது சுகதார பரிசோதக குழுவினர் அதிரடி நடவடிக்கை. பல வர்த்தகர்களுக்கு வழக்கு.

கொட்டக்கலை நகரில் (13/01/2020) திங்கட்கிழமை கொட்டக்கலை பொது சுகாதார பரிசோதகர் எஸ் சௌந்தர்ராகவன் தலைமையில் கொட்டக்கலை நகர் முழுவதும் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இப்பரிசோதனையின் போது உணவு பொருட்களை உணவு சட்டத்திற்கு எதிராக விற்ற வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு பாவனைக்கு பொருத்தமில்லாத உணவுகளை கைப்பற்றப்பட்ட ஸ்தலத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் கொட்டக்கலை நகரத்தில் நீண்டநாட்களாக மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதோடு நுளம்பு பெருகுவதற்கு அபாயகர சூழலை உருவாக்க கூடிய தருவாயில் இருந்த இரும்பு கடையொன்று முற்றுகையிடப்பட்டது.
மேலும் இன்றைய தினம் இடம்பெற்ற அதிரடி வேட்டையில் பாவனைக்கு உட்படுத்த முடியாத பொருட்களை விற்றவர்கள் மற்றும் இரும்புக்கடை ஆகியவற்றுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் சூழலுக்கு அச்சுறுத்தலாக ஈடுபடும் அனைவருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

 

நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle