பொகவந்தலாவ எல்படயில் வீடு ஒன்றின் மீது மோதுண்டு தனியார் பேருந்து ஒன்று விபத்து.

பொகவந்தலாவ எல்படயில் வீடு ஒன்றின் மீது மோதுண்டு தனியார் பேருந்து ஒன்று விபத்து.

நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேற்பிரிவு தோட்டபகுதியில் வீடு ஒன்றின் மீது தனியார் பேருந்து ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் குறித்த வீட்டிற்கும் பேருந்திற்கும் பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 07.02.2020.வெள்ளிகிழமை காலைவேலையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எல்பட கீழ்பிரிவு தோட்டபகுதியில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்தின் தடையாளி இயங்காமையின் காரனமாகவே எல்பட மேற்பிரிவு தோட்ட வீதியில் இருந்து அருகையில் உள்ள வீட்டில் மோதியுள்ளதாகவும் பேருந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் இல்லையென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

 

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

 1,100 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!