முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பொகவந்தலாவையில் உயிருடன் பிடிக்கபட்ட மான்குட்டி.

பொகவந்தலாவையில் உயிருடன் பிடிக்கபட்ட மான்குட்டி.

பொகவந்தலாவ நகரபகுதியின் வீடு ஒன்றில் அருகாமையில் உணவு உண்டு கொண்டிருந்ததை இனங்கண்ட வீட்டின் உரிமையாளர் குறித்த மான்குட்டியை பிடித்து பொகவந்தலாவ பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 10.02.2020.திங்கள் காலை 08மணியளில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பகுதியில் உள்ள வனபகுதியில் இருந்து இறைதேடி வந்துள்ளதாகவும் குறித்த மான் குட்டிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் மான்குட்டி உடல்நலத்தோடு இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி வனவிலங்கு காரியாலயத்திற்கு ஒப்படைக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle