முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நீண்டநாட்களுக்கு பிறகு நிலக்கரி புகையிரதம் கொழும்பில் இருந்து தெமோதர வரைபயணித்தது!!

நீண்டநாட்களுக்கு பிறகு நிலக்கரி புகையிரதம் கொழும்பில் இருந்து தெமோதர வரைபயணித்தது!!

12 வெளிநாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்களை எற்றிகொண்டு 09ம்திகதி கொழும்பில் இருந்து தெமோதர பகுதியை நோக்கி பயணிக்க புறப்பட்டது குறித்த புகையிரதம் நானுஒயா புகையிரத நிலையத்திற்கு 11.02.2020.செவ்வாய்கிழமை வந்தடைந்தது.

இந்த நிலக்கரி புகையிரதம் ஹட்டன் புகையிரதத்தில் நிறுத்தபட்டு குறித்த புகையிரத்திற்கு தேவையான நீரினை பெற்றுகொண்டது புகையிரதத்தில் பயணிக்கும் வெளிநாட்டவர்கள் உடரட்ட புகையிரத்தின் வீதியின் சென்ற சென்ற வெளி நாட்டவர்கள் அழகு பொருந்திய பகுதியினை புகைப்படம் எடுத்து சென்றதாக புகையிரத நிலையத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்

நிலகரிபுகையிரம் ஹட்டன் புகையிரத நிலையத்தில் நிருத்தி வைக்கபட்டுள்ள போது ஏராளமான மக்கள் வருகை தந்து பார்வையிட்டமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle