இதயசின்னோத்தோடு பொதுதேர்தலை சந்திப்பதே எமது நோக்கம் என்கிறார் திகா….

இதயசின்னோத்தோடு பொதுதேர்தலை சந்திப்பதே எமது நோக்கம் என்கிறார் திகா….

எதிர்வரும் பொதுதேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி இதயசின்னத்தை ஆதரித்து செயல்படுவதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நோக்கமாக உள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்

12.02.2020.புதன்கிழமை கொட்டகலை மேபில்ட் சாமஸ் தோட்டத்தில் ஒரு கோடியே
இருபத்து ஜந்து இலட்ச்சம் ருபா நிதி ஒதுக்கிட்டில் செப்பனிடபட்ட கார்பட்
வீதியினை திறந்து வைத்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்
வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்தார் இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி
திகாம்பரம் உட்பட முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர்கலான எம்.
உதயகுமார். எஸ். ஸ்ரீதரன் எம். ராம். தொழிலாளர் தேசிய சங்கத்தின்
இளைஞர் அணிதலைவரும் நோர்வுட் பிரதேசசபையின் உறுப்பினருமான பா. சிவநேசன்
மற்றும் பலரும் கலந்து கொண்டனர் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த
முன்னால் அமைச்சர் பழனிதிகாம்பரம்.

சின்னம் குறித்து எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை மலையகத்தில் யானை
சின்னம் என சொல்லி கொண்டு இருந்தவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது
அண்ணம் சின்னத்திற்கு வாக்களித்தார்கள் எங்களை பொருத்தவரையில் எமது
கூட்டணி ஒரு புதுவிதமான கூட்டணி ஆனால் இம்முறை மக்கள்
எதிர்பார்க்கிறார்கள் இதயத்தோடு ஒன்றினைந்து போக விருப்படுகிறார்கள்.

தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது என்றுமே தனித்துதான் இயங்கும் வடகிழக்கை
பொருத்தவரையில் அனுபவம் உள்ள அரசியல்வாதிகள் கானப்படுகிறார்கள் தமிழ்
மக்கள் என்றுமே பிரிந்து வாழ கூடாது அனைத்து தமிழ் மக்களும் ஒன்றுமையாக
வாழவேண்டும் இதேவேலை முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன்
மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் இனைந்து
அரசியலில் ஈடுபட்டால் மக்களின் பலம் அவர்களுக்கு மேலும் அதிகரிக்கும்
இன்று மலையகத்தில் உள்ள அனேகமான மக்கள் வடகிழக்கில் ஒன்றாக இனைந்து
வாழ்கிறார்கள்

கடந்த அரசாங்கத்தின் போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50ருபா வழங்கபட
வேண்டுமென கோறி முதலில் நான் தான் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தேன் ஆனால்
அது வழங்கபடவிருந்த நேரத்தில் முன்னால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
நவீன்திஷாநாயக்கா மற்றும் மலையகத்தில் உள்ள தலவர் ஒருவரும் கூட்டணியாக
இனைந்து வழங்கவிருந்த 50ருபாவினை இல்லமல் செய்தார்கள் அனைவருக்கும்
தெரியும் அமைச்சில் இருந்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது ஆனால்
அதற்கும் பல்வேறு முறைபாட்டு கடிதங்களை அனுப்பி நிருத்திவிட்டு மக்களை
காட்டி கொடுத்து விட்டனர் அன்று நான் 50ருபாவினை பெற்று
கொடுத்திருந்தால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும் என நினைத்து
கொண்டுதான் இது போன்ற சதிதிட்டங்களை தீட்டினார்கள் இதேவேலை இந்த புதிய
அரசாங்கம் மக்களுக்கு ஆயிரம் ருபா அடிப்படை சம்பளமாக வழங்கினால் அதனை
நாம் வரவேற்பதாக தெரிவித்தார்.

 

 

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

 551 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )

yozgat escort kars escort tokat escort osmaniye escort bayburt escort afyon escort kahramanmaraş escort çorum escort fethiye escort kastamonu escort balıkesir escort erzurum escort sivas escort düzce escort ordu escort manavgat escort burdur escort adıyaman escort aydın escort giresun escort mardin escort kutahya escort şanlıurfa escort yalova escort van escort kırklareli escort bilecik escort karaman escort muğla escort zonguldak escort
error: Content is protected !!
brazzers tecavüz porno turbanlı porno