முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நுவரெலியா சினிசிட்டா நகர சபை மண்டபத்தில் சுய தொழிலை ஊக்குவிக்கும் முகமாக உபகரணங்கள் வழங்கிவைப்பு

நுவரெலியா சினிசிட்டா நகர சபை மண்டபத்தில் சுய தொழிலை ஊக்குவிக்கும் முகமாக உபகரணங்கள் வழங்கிவைப்பு

நமக்கு நாமே விடியல் மீட்பு திட்டம்” முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர் ராஜாராம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  11/02 /2020 நுவரெலியா சினிசிட்டா நகர சபை மண்டபத்தில் மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுய தொழிலை ஊக்குவிக்கும் முகமாக நடமாடும் கடை, தையல் இயந்திரம்,விவசாய உபகரணம், சீமந்து கல்லு வெட்டும் இயந்திரம் ஆகியன மக்கள் பாவனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நுவரெலியா,அட்டன், கொத்மலை, வலப்பனை,அங்குராங்கெத்த ஆகிய பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு பகிர்தளிக்கப்பட்டது.

 

டி சந்ரு

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle