முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஸ்ரீபாத கல்லூரியில் தலைதூக்குகிறதா பிரிவினைவாதம்?

ஸ்ரீபாத கல்லூரியில் தலைதூக்குகிறதா பிரிவினைவாதம்?

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ‘முகவரி வர்ணப்பிரவாகம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் சித்திரக் கண்காட்சியில் மலையக பாரம்பரியத்தை முன்னிருத்தி வைக்கப்பட்ட அம்சங்களில் கொழுந்தெடுக்கும் பெண் சிலையை அகற்றக்கோரி கல்லூரி பீடாதிபதியால் மாணவர்களுக்கு கட்டளையிட்டுள்ளதாக கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிலையானது தேயிலை கூடையை சுமந்தப்படி அத்தேயிலை கூடையினுள் உள்ளேயிருந்து இலங்கையின் உருவம் தென்படுவது போல அமைக்கப்பட்டுள்ளது.இக்குறித்த சிலையை அகற்ற கோரி கல்லூரி பீடாதிபதி கட்டளையிட்டதோடு கல்வி பணிமனையிலிருந்து அகற்ற உத்தரவிடப்பட்டாத பீடாதிபதி தெரிவித்ததாகவும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.இவ்விடயம் தொடர்பில் கல்லூரியின் பீடாதிபதி ரமணிஅபேநயக்கவை தொடர்பு கொண்டு வினவியபோது இந்த விடமானது கல்வி தொடர்பான விடயமாகும் இது தொடர்பில் எவ்வித கருத்துகளும் என்னால் கூற முடியாது என தெரிவித்தார்

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

 

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle