கருத்து முரண்பாடு காரணமாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடைநிறுத்தம்

கருத்து முரண்பாடு காரணமாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடைநிறுத்தம்

கருத்து முரன்பாடு காரனமாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி கூழு கூட்டம் இடைநிருத்தம்
இ.தொ.கா.சார்பில் கலந்து கொண்ட இனைத்தலைவர் உட்பட உறுப்பினர்கள் வெளிநடப்பு
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி கூழு கூட்டத்தின் போது கருத்து முரனபாடு
காரனமாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி கூழு கூட்டம் இடைநிருத்தப்பட்டு
அபிவிருத்தி கூழு கூட்டத்தில் கலந்துகொண்ட இனைத்தலைவரும் நுவரெலியா
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கத் மற்றும் இலங்கை
தொழிலாளர் காங்ரஸின் உறுப்பினர்கள் அனைவரும் அபிவிருத்தி கூழு
கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர் நுவரெலியா மாவட்ட
அபிவிருத்தி கூழு கூட்டம் 13.02.2020.வியாழகிழமை காலை 09மணிக்கு
நுவரெலியா பிரதேசசெயகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது இதன் போது
அபிவிருத்தி தொடர்பான விடயங்கள்  கலந்தரையாடபட்டு கொண்டிருந்த வேலை
அம்பேவல பிரதேசத்தில் உள்ள அரச காணிஒன்றில் சுமார் 20வருடகாலமாக
குடும்பபம் ஒன்று வசித்து வருவதாகவூம் குறித்த குடும்பத்தை உடடியாக
வெளியேற்றபட வேண்டும் என காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க
அமைச்சர் எஸ்.பி.திஷாநாயக்க வழியூருத்தினார்

அதற்கு பதிலழிக்கும் முகமாக கருத்து தெரிவித்த நுவரெலியா பிரதேசசபையின்
தலைவர் வேலுயோகராஜ் கருத்து தெரிவிக்கையில் அம்பேவல பகுதியில் உள்ள அரச
காணியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரை மாத்திரம் வெளியேற்றமுடியாது
அரசகானியில் வசித்துவரும்     அனைத்து குடும்பங்களையூம் வெளியேற்றபட
வேண்டும் என வழியூருத்திய போது இடை நடுவில் எழுந்த அமைந்ந இராஜாங்க
அமைச்சர் எஸ்.பி.திஷாநாயக்க நான் ஒரு குடும்பத்தையூம் மாத்திரம்
கூறவில்லை அனைத்து குடும்பத்தையூம் வெளியேற்றுமாறு தான் நான் கூறுகிறேன்
நீ; சற்று அமரு என தகாத வார்த்தையில் பேசியதனால் இரரஜாங்க அமைச்சர்
அவ்வாறு ஒரு அபிவிருத்தி கூமு கூட்டத்தில் பேச முடியாது அவர் பேசியதை
தாம் வன்மையாக கண்டிப்பதாகவூம் அமைசச்ர் மண்ணிப்பு கோர வேண்டும் என
வழியூருத்திய போது அபிவிருத்தி கூழு கூட்டத்தின் இரு தரப்பினருக்கும்
இடையில் அமைதியின்மை ஏற்பட்டதோடு  இலஙூகை தொழிலாளர் காங்ரஸின்
உருப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தமையினால் நுவரெலியா மாவட்ட
அபிவிருத்தி கூழு கூட்டம் இடைநிருத்திப்பட்டமை குறிப்பிடதக்கது இதேவேலை
சற்றும் நேரம் கடந்த பின்பு காணி மற்றும் காணி     அபிவிருத்தி இராஜாங்க
அமைச்சர் எஸ்.பி.திஷாநாயக்க இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உறுப்பினர்களிடம்
மண்ணிப்பு கோறிய போதும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உறுப்பினர்கள்
மண்ணிப்பை ஏற்று கொள்ளவில்லை.

 

எஸ்.சதீஸ், சந்ரு, நீலமேகம் பிரசாந்

 491 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!