முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபடுவதை எவராலும் தடுக்கமுடியாது- சீ.பி.ரத்நாயக்க தெரிவிப்பு!!

ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபடுவதை எவராலும் தடுக்கமுடியாது- சீ.பி.ரத்நாயக்க தெரிவிப்பு!!

எதிர்வரும் பொதுதேர்தலுக்கு முன்பு ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபடுவதை எவராலும் தடுக்கமுடியாது என புகையிரத இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார் 14.02.2020.கினிகத்தேன பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கட்சியின் தலமைத்துவத்தை பெற்று கொண்டு  துணி போத்தி கொண்டு கதைப்பவர்கள் தான் வாக்கு கேட்க மாட்டேன் என பொய்யான பிரச்சாரங்களை முன்வைத்து வருவார்கள் எதிர்கட்சியில் இன்று பல்வேறு பிரச்சினைகள் எழுப்பியுள்ளது எல்லோருடைய வாழ்வியலின் பின்னால் ஒரு காரணம் காணப்படுகிறது அது தான் தலைமைத்துவத்தை பெற்று கொள்வது.

ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி பெற்று கொண்ட ஐம்பத்து ஐந்து
இலட்ச்சம் வாக்குகளை இல்லாமல் செய்து கொள்வதற்கு தான் ஒரு பக்கம் யானை
மறுமக்கம் இதயம் போன்ற சின்னங்களை தெரிவு செய்திருக்கிறனர் அதற்கு ஒரு
நல்ல ஒரு உதாரணம் தான் நவீன் திஷாநாயக்கவுடை தந்தை கட்சி விட்டு கட்சி
மாறியதனால் அன்றைய காலகட்டத்தில் அவர் பத்து இலட்ச்சம் வாக்குகளை இழந்தார்
அதன் காரணமாகத்தான் அவர்களுக்கு இதுவரையிலும் ஒரு கனிஷமான வாக்குகளை
பெறமுடியாத சூழ்நிலை கானப்படுகிறது கடந்த தேர்தலின் போது சிறுபான்மை
மக்கள் நினைத்தார்கள் அவர்களுக்கு பலத்தினை வழங்கினால் நாட்டை சிறப்பாக
கொண்டு செல்லமுடியுமென நினைத்தார்கள் ஆனால் எமக்கு நாடு வேண்டும்
நாட்டின் தேசிய கீதம் வேண்டும் என எண்ணி பெருபான்மை மக்கள் எமக்கு நாட்டை
ஆளுவதற்கு சந்தர்ப்பத்தினை வழங்கினார்கள்

நான் இனவாதத்தை பற்றி பேசவில்லை சிறுபான்மை மக்களும் இந்த நாட்டின்
பிரஜைகள் சிங்களம் தமிழ் முஸ்லிம் பேகர் என்ற இனவாதத்தினை பார்க்காமல்
அனைவருக்கும் ஒரே ஜனாதிபதி என்ற அடிப்படையில் செயல்பட்டு கொண்டு
இருக்கிறார் எமது நாடு ஒரு ஜனநாயக நாடு நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர
கட்சியோடு இனைந்து செயற்பட்டாலும் இதுவரையிலும் ஒப்பந்தம் ஒன்றும்
கைச்சாத்திடபடவில்லை ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் கானப்படும் இது
தொடர்பில் நாம் எதிர்வரும் காலங்களில் சிறந்த தீர்மானத்தை முன்னெடுப்போம்
மற்றவர்களை போல் பதவிகளுக்கு ஆசைப்பட்டு கொண்டு தவளை போல் அந்த
புறத்திற்கும் இந்த புறத்திற்கும் பாய்ந்து கொண்டு இருக்கமாட்டோம்
நுவரெலியா மாவட்ட மக்கள் அன்று தொடக்கம் இன்றுவரை என்னோடு இருக்கிறார்கள்
ஆகவே எதிர்வரும் பொது தேர்தலில் எனக்கு சிறந்த பெறுபேறுகளை எமது மக்கள்
எனக்கு பெற்று கொடுப்பார்கள் மக்களுக்கு சேவையினை மேற்கொள்ளவே மக்கள்
எம்மை தெரிவுசெய்கிறார் எனது தாய் என்னை பெற்றெடுக்கும் போது நான் ஒரு
அரசியல் வாதியாக வரவேன்றும் என பெற்றுறெடுக்கவில்லை

இந்த நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் எமது நாட்டினை நல்வழிக்கு கொண்டு
செல்லவேண்டும் இல்லாவிட்டால் எமது நாடு பிழையான வழிக்கு சென்றுவிடும்
அதன் அடிப்படையில் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வாகன நெறிசல்களை குறைத்து
கொள்ள வேண்டும் தற்பொழு எனக்கு கிடைத்திருக்கின்ற அமைச்சின் ஊடாக
புகையிரத சேவை நூற்றுக்கு பன்னிரண்டு போன்ற வீத அடிப்படையில்
கானப்படுகிறது இதனை அதிகரிக்கவேண்டும் இந்த நாட்டை யார் ஆட்சிசெய்தாலும்
யார் அமைச்சராக வந்தாலும் புகையிரத சேவை இருந்த இடத்தில் தான் இருக்கிறது
எதிர்வரும் காலங்களில் எமது நாட்டுக்கு அதிவேக புகையிரத சேவை முக்கிய மாக
தேவைபடுகிறது என்றார்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle