தோட்ட தொழிலாளர்களுக்கும், நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்களுக்கும், நடமாடும் சிறு வியாபாரிகளுக்கும் நிவாரண திட்டங்கள் அமுல்படுத்த வேண்டும்!!

தோட்ட தொழிலாளர்களுக்கும், நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்களுக்கும், நடமாடும் சிறு வியாபாரிகளுக்கும் நிவாரண திட்டங்கள் அமுல்படுத்த வேண்டும்.
அரசாங்க, தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ள இவ்வாறான வேதனத்துடனான விடுமுறை நாள் சம்பளத்துக்காக தொழில்புரியும் எமது தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படாவிட்டால் அடுத்த மாதத்துக்குரிய சம்பளம் மிகவும் குறைவாக கிடைக்கும் நிலையே உள்ளது.

ஆகவே கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் வழங்கியுள்ள வேதனத்துடனான விடுமுறை பெருந்தோட்டத்துறை தொழிலாளிகளுக்கும் கிடைப்பதை கம்பனிகள் உறுதி செய்ய வேண்டும்.

அதே வேளை, தோட்ட தொழிலாளர்கள் உள்ளடங்களாக நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்களுக்கும், நடமாடும் சிறு வியாபாரிகளுக்கும் நிவாரண திட்டங்கள் எதிர்காலங்களில் அமுல்படுத்த வேண்டும்.

இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டால் அத்தியாவசிய பொருட்களை வேறு வழிகளில் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் அரசாங்கமும், கம்பனிகளும் மேற்கொள்ள வேண்டும்.

 148 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan