கொரோனோ தொற்றுநோய் இல்லை வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம்- பொதுசுகாதார பரீசோதகர்கள்!!

பொகவந்தலாவ பகுதியில் எவருக்கும் கொரோனோ தொற்றுநோய் இல்லை வதந்திகளை மக்கள் நம்பவேண்டாமென பொகவந்தலாவ பொதுசுகாதார பரீசோதகர்கள் தெரிவித்துள்ளனர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கு தொழில் நிமிர்த்தம் நாடு திரும்பியவர்கள் குறித்து தாம் கன்கானித்து வருவதாக பொது சுகாதார பரீசோதகர்கள் தெரிவித்துள்ளனர்

அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 43 நபர்கள் மீது பொதுசுகாதார பரீசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த கன்கானிப்பு நடவடிக்கையின் போது 14பேருக்கு மருத்துவ சான்றுதல்கள் வழங்கியுள்ளதாகவும் மேலதிகமாக உள்ள 29பேர் தொடர்பில் கன்கானிக்கப்பட்டு வருவதாக பொதுசுகாதார பரீசசோதகர்கள் குறிப்பிட்டனர் இதேவேலை பொய்யான வதந்திகளை பரப்பிவருவோருக்கு எதிராக பொலிஸாரின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கபடுமெனவும் தெரிவித்தனர்

இதேவேலை மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ் குறித்து தொழிலுக்கு செல்லாமல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தபட்டுள்ள ஊர்டங்கு சட்டத்தினை முறையாக மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 373 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan