கொரோனா வைரஸ்- நோர்வூட் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு சீல் வைப்பு

இங்கிலாந்து நாட்டில் இருந்து வருகை தந்து தங்கி இருந்து நோர்வூட் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு சீல் வைப்பு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த கார் சாரதிக்கு கொரோனா தொற்றியுள்ளது என உறுதி

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வூட் பகுதியில் உள்ள சுற்றுலா
விடுதிக்கு இங்கிலாந்து நாட்டில் இருந்து வருகை தந்து நான்கு நாள் தங்கியிருந்த சுற்றுலா விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 23.03.2020 திங்கள் கிழமை பிற்பகல் வேலையில் சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 19ம் திகதி நோர்வூட் பகுதியில்
உள்ள சுற்றுலா விடுதிக்கு வருகை தந்த இஙூகிலாந்து நாட்டை சேர்நத மூன்று
பேர் குறித்த விடுதியில் தங்கி விட்டு சென்றதாகவும் நாடு திரும்பிய
நிலையில் குறித்த விடுதியின் உரிமையாளர் நோர்வூட் பொலிஸார் சுகாதார
பரீசோதகர்கள் நோர்வூட் பிரதேச சபைக்கு அறிவிக்கபடாமை தொடர்பில் விசாரனைகளை
மேற்கொண்ட போது குறித்த சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த கார் வண்டியின்
சாரதியை அழைத்து விசாரனைகளை மேற்கொண்டு குறித்த சாரதியை சந்தேகத்தின்
பேரில் அங்கொட வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரீசோதனைக்கு
ஈடுபடுத்தபட்ட போதே குறித்த சாரதிக்கு கொரோனா தொற்று இருப்பதாக
இனங்கானபட்டுள்ளதாக பொது சுகாதார பரீசோதகர் தெரிவித்தனர்

இதேவேலை நோர்வூட் பிரதேசபையின் தலைவர் ரவி குழந்தைவேல் தலைமையில்
முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த பயணிகள் தங்கியிருந்த
விடுதி சீல் வைக்கபட்டுள்ளதோடு விடுதியின் உரிமையாளர் மற்றும் அவர்களின்
குடும்பத்தினரும் தனிபடுத்தபட்டுள்ளதாக சுகாதார பரீசோதகர்கள் மேலும்
தெரிவித்தனர் கொரோனா தொற்று நோய் இருப்பதாக இனங்கானபட்ட நபர் கொழும்பு
பகுதியை சேர்ந்தவர் என பொதுசுகாதார பரீசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 1,002 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan