ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்ட போதும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வழமைபோல் கடமைக்கு திரும்பினர்!!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்ட போதும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வழமைபோல் கடமைக்கு திரும்பினர்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோயினை தடுக்கும் நோக்கில் மீண்டும்
நேற்று காலை ஆறு மணிக்கு ஊர்டங்கு சட்டத்தினை தளர்த்தி பிற்கல் இரண்டு
மணியில் இருந்து எதிர் வரும் 26ம் திகதி காலை ஆறுமணி வரை ஊரடங்கு
சட்டத்தை அமுல்படுத்தி உள்ள போதும் 24.03.2020 செவ்வாய்கிழமை பெருந்தோட்ட
தொழிலாளர்கள் வழமைபோல் தமது கடமைக்கு சென்று தேயிலை கொழுந்து பறிக்கும்
காட்சி எமது கேமராவில் பதிவாகியது

இதேவேலை தேயிலை கொழுந்து பறிக்கும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர் சிலர்
சொந்த பணத்தில் முககவசங்களை பெற்று கொண்டு முககவசத்தினை மாட்டி கொண்டு
தொழில் ஈடுபடுகின்ற போதும் அநேகமான தொழிலாளர்களுக்கு முககவசம் இல்லாது
கைகுட்டைகளை கொண்டு முகத்தை மூடி தேயிலை கொழுந்து பறிக்கும் காட்சிகளும்
பதிவாகியுள்ளது

இதேவேலை தொழிலாளர்களின் காலை நேர உணவ மற்றும் தேனீர் எடுத்து வந்த பைகளை
கூட தேயிலை மரங்களிலும் ஏனையமரங்களிலும் மாட்டிவிட்டு தமது தொழில்
நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு பெருந்தோட்ட தொழிலாளர்கலாகிய தமக்கு
தோட்ட நிர்வாகங்கள் தொழிலுக்கு சென்று கொழுந்து பறிக்குமாறு
வழியுருத்தியது.

ஆனால் தொழிலாளர்களை பாதுகாத்து கொள்ள முககவசம் போன்றவற்றை பெற்று கொடுக்க தோட்ட நிர்வாகங்களும் பெருந்தோட்ட நிருவனங்களும் நடவடிக்கை எடுக்பட வில்லையென தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் எனவே கொரோனா தொற்று நோயினை கட்டுபடுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டு போக்குவரத்திற்கு தடைசெய்து மக்கள் பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாமென அரசாங்கம் நாட்டுமக்களுக்கு வழியுருத்திய போதும் தோட்ட தொழிலாளர்கள் ஒன்று கூடி தொழில் புரிவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு அவர்களுக்கான நிவாரனங்களை பெற்று தர
நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 265 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan