முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தோட்ட தொழிலாளர்களுக்கு கை,வாய் கவசம் வழங்கி சுகாதார செய்முறையுடனான விழிப்புணர்வை செய்த தோட்ட நிர்வாகம்

தோட்ட தொழிலாளர்களுக்கு கை,வாய் கவசம் வழங்கி சுகாதார செய்முறையுடனான விழிப்புணர்வை செய்த தோட்ட நிர்வாகம்

மத்துட்ட பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் ஹல்கரனோயா தோட்ட தொழிலாளர்ளுக்கு சுகாதார விழிப்புபுணர்வு திட்டம் தோட்ட நிர்வாகத்தினால் 23/03, முன்னெடுக்கப்பட்டுள்ளது

ஹல்கரனோயா நடுக்கணக்கு,மேல்பிரிவு,கீழ்பிரிவு மற்றும் ஸ்டெபோட் பிரிவுகளை சேர்ந்த 300 தொழிலாளர்களுக்கு கைகவசம்,வாய்கவசம் வழங்கப்பட்டதுடன் கைகளை கழுவுதால் உள்ளிட்ட சுத்தம் பேணுதல் தொடர்பிலும் செய்முறையுடன் விழிப்புபுணர்வு செய்யப்பட்டுள்ளது மேலும் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளுக்கு கிருமிநாசினி தொளிக்கும் நடவடிக்கையும் முன்னெடுத்ததாக தோட்டமுகாமையாளர் ஆர்னோல்ட்ஹரிஜ் தெரிவித்தார்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle