ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்ட நிலையில் நோர்வூட் நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்திய குழு தப்பி ஓட்டம்!!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்ட நிலையில் நோர்வூட் நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்திய குழு தப்பி ஓட்டம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடலாவிய
ரீதியில் கடந்த 20ம் திகதி மாலை அரசாங்கத்தினால் அமுல்படுதத்பட்டு
தொடர்ந்தும் ஊரங்கு சட்டம் அமுல்படுதத்பட்ட நிலையில் மக்களை வீதிக்கு
இறங்வேண்டாமெனவும் மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூட வேண்டாமென பொலிஸார்
வழியுருத்தி வருகின்ற நிலையில் 24.03.2020 செவ்வாய்கிழமை இரவு 09மணி
அளவில் மதுபோதையில் இனந்தெரியாகு குழு ஒன்று நோர்வூட் நகரில் உள்
நுளைந்து நோர்வூட் நகரில் உள்ள பிரதான  பேருந்து நிலையத்தில் நான்கு பக்கமும் சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகளை சேதமாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டிருந்த வேலை பொதுமக்களின் சொத்துகளுக்கு
மது போதையில் வந்த குண்டர்களை குறித்த பேருந்து நிலையத்தை
சேதபடுத்தியவர்களை கைது செய்யவிரட்டி சென்ற போதே குறித்த குண்டர்கள்
தப்பிசென்றுள்ளதாகவும் தப்பி சென்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை
நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் இவ்வாறு பேருந்து நிலையத்தினை
சேதபடுத்தியவர்கள் நோர்வூட் மற்றும் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் என
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேலை தொடரும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்ட காலபகுதியில் இருந்து முழு
மலையகமும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி கானப்படுகின்றமை
குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 190 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan