முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கொரோனா நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் களத்தில் இறங்கினார் சக்திவேல்!!

கொரோனா நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் களத்தில் இறங்கினார் சக்திவேல்!!

நாட்டில் அசாதாரண சூழலை தோற்றுவித்த கொரோனா நோய் பரவல் காரணமாக முழு நடுமே ஸ்தம்பிதமடைந்துள்ளது.இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இ.தொ.கா வின் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமாகிய சக்திவேல் மாவட்ட சுகாதார அதிகாரிகளோடு இணைந்து நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக முதல்கட்டமாக மெராயா நகரில் கிருமிநாசினி தெளிக்கபட்டதோடு,நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் சுகாதார அதிகாரிகளினால் தெளிவூட்டப்பட்டுள்ளது.மேலும் நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இவ்வாறான நோய் பரவலை தடுக்கும் வகையிலான வேலைதிட்டங்களை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

 

நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle