தினக்கூலியாட்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பிரதேச சபை நிதியின் ஊடாக உணவு பொருட்களை வழங்க வேலு யோகராஜ் நடவடிக்கை!!

தினக்கூலியாட்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பிரதேச சபை நிதியின் ஊடாக உணவு பொருட்களை வழங்க வேலு யோகராஜ் நடவடிக்கை!!

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் ஆதரவற்றோர் மற்றும் தினக்கூலி வேலையாட்களுக்கு சபை நிதி ஒதுக்கீட்டில் இலவசமாக அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் தீர்மானித்துள்ளார்.

இவ்விசேட வேலைத்திட்டத்தை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விசேட கலந்துறையாடல் நுவரெலியா பிரதேச சபையின் நிதி நிர்வாக குழுவினருக்கு இடையில் (25/03/2020) இடம்பெற்றதோடு இவ்விசேட திட்டம் ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று நோய் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வும் அனைத்து பகுதிகளுக்கு தொடர்தேர்சியாக வழங்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

 92 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan