சமூர்த்தி பயனாளிகளுக்கு விசேட சலுகளை வழங்கியுள்ள ஜனாதிபதி.உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு- மருதபாண்டி ராமேஸ்வரன் வேண்டுகோள்!!

சமூர்த்தி பயனாளிகளுக்கு விசேட சலுகளை வழங்கியுள்ள ஜனாதிபதி.உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு- மருதபாண்டி ராமேஸ்வரன் வேண்டுகோள்!!

நாடு தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றது.இந்நிலையில் சமூர்த்தி பயனாளிகள் தமது அன்றாட வாழ்க்கையை சிரமமின்றியும் தளங்கல்கள் இன்றியும் கொண்டு செல்வதற்கு சமூர்த்தி வங்கிகளின் ஊடாக நிதியுதவிகளை செய்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.எனவே அவற்றை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு மத்தியமாகாண முன்னாள் கல்வியமைச்சரும், இ.தொ.கா வின் நிதிச்செயலாளருமாகிய மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் சமூர்த்தி பயனாளர்களுக்கு குறைந்த வட்டியுடனான கடன்கள் மற்றும் வட்டியில்லா சலுகை கடன்கள் போன்றன சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.இது தொடர்பான சுற்று நிரூபங்கள் சமூர்த்தி வங்கிகளுக்கு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவே பெருந்தோட்ட துறையிலே வசிக்கும் சமூர்த்தி பயனாளிகள் காலதாமதமின்றி இந்த சலுகைகளை தமது பிரதேச சமூர்த்தி உத்தியோகத்தர்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவே காலந்தாழ்த்தாமல் உரிய சலுகைகளை சமூர்த்தி பயனாளர்கள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 92 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!