முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் அலையாக அத்தியாவிசிய பொருட்களை கொள்வனவு செய்ய குவிந்த மலையக மக்கள்!!

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் அலையாக அத்தியாவிசிய பொருட்களை கொள்வனவு செய்ய குவிந்த மலையக மக்கள்!!

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் அலையாக அத்தியாவிசிய பொருட்களை கொள்வனவு
செய்ய குவிந்த மலையக மக்கள் பருப்பு செமன் டின் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு அதிக விலையில் முட்டைகள் விற்பனை
கொரோனா நோயினை கட்டுபடுத்தும் நோக்கில் அமுல்படுத்தபட்ட ஊரடங்கு சட்டம்
26.03.2020.வியாழகிழமை காலை 06மணிக்கு நுவரெலியா மாவட்டத்திலும் ஏனைய
மாவட்டங்களிலும் தளர்த்தப்பட்டது இதன் போது ஊரடங்கு சட்டம் தளர்த்தபட்ட பின்னர் மலையகமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்ளவனவு செய்ய
அலையாக  குவிந்தனர்

இருந்த போதும் மலையக மக்கள் நகர்புறங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை
கொள்வனவு செய்ய நகர பகுதிகளுக்கு நாடிய போதும் பருப்பு டின்மீன்
போன்றவற்றுக்கு தட்டுபாடு நிலவியுள்ளதோடு பத்து ரூபாவிற்கு  முட்டை ஒன்றை
விற்பனை செய்யுமாறு அரசாங்கம் வழியுருத்திய போதும் 13மற்றும்
17ரூபாவிற்கு இன்றைய தினம் விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்
சுமத்துகின்றனர்  இந்நிலையில் இன்றய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட
பின்னர் வங்கிகளுக்கு மக்கள் வரிசையாக சென்றதையும் வர்த்தக
நிலையங்களுக்கு அலையக மக்கள் குவிந்ததும் எமது கேமராவில் பதிவாகின
இதேவேலை எனவே அதிக விலையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு
செய்வோருக்கும் பொருட்களை பதுக்கி வைப்பவர்களுக்கு உடன் நடவடிக்கை
எடுக்கபட வேண்டுமெனவும் மலையக மக்கள் கோரிக்கை விடுக்கின்னர்.

 

எஸ்.சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle