பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டம் வெள்ள நீரில் மூழ்கியது!!

பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டம் வெள்ள நீரில் மூழ்கியது!!

மலையகத்தில் தொடரும் அடை மழை காரனமாக பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு
தோட்டத்தில் உள்ள லயன் குடியருப்பு வெள்ள நீரில் பகுதி அளவில்
மூழ்கியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 19.05.2020 செவ்வாய்கிழமை முற்பகல் 11மணியவில் இடம் பெற்றதாக பொலிஸார்
தெரிவித்தனர்

குறித்த தோட்டபகுதியில் உள்ள லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள
கால்வாய் ஒன்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததினால் பொகவந்தலாவ கொட்டியாகலை
கீழ் பிரிவு தோட்டத்தில் 14வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார்
மேலும் தெரிவித்தனர். இதேவேலை 14 குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதுகாப்பான
இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் இதேவேலை
காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ லெச்சுமிதோட்ட
பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததன் மூலமாக லெச்சுமி
தோட்டமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பிரதான வீதி வெள்ள நீரில்
முழுமையாக மூழ்கியுள்ளதோடு மலையகத்தில் அடைமழை தொடர்ந்தும் விடாமல் பெய்து
வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 92 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!