டின்சின் மரக்கறி பண்ணையில் 50இலட்ச்சம் ரூபா பெருமதியான மரக்கறி மற்றும் கன்றுகள் பாதிப்பு!!

டின்சின் மரக்கறி பண்ணையில் 50இலட்ச்சம் ரூபா பெருமதியான மரக்கறி மற்றும் கன்றுகள் பாதிப்பு!!

நாட்டின் பெய்து வரும் அடை மழை காரணமாக காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர்
ஏந்திசெல்லும் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரனமாக பொகவந்தலாவ
டின்சின் பகுதியில் உள்ள மறக்கறி பண்ணை வெள்ள நீரில் முழ்கியுள்ளதோடு
மறக்கறிவகைகள் மற்றும் மறக்கறி கன்றுகள் உள்ளிட்ட மொத்தம் 50இலட்ச்சம்
ரூபா பெருமதியான மறக்கறி வகைகள் வெள்ளநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக
பொகவந்தலாவ டின்சின் மறக்கறி பண்ணையின் முகாமையாளர் தெரிவித்தார்.
தற்பொழுது பெய்துவரும் அடைமழை காரனமாக குறித்த பண்ணையின் தொழில்
நிமிர்த்தம் நாளாந்தம் தொழில்புரிந்து வரும் 30கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் மற்றும் உத்தியோகத்தோர்களும் பாதிக்கபட்டுள்ளதாக அவர்
மேலும் தெரிவித்தார் இதேவேலை கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரனமாக
கெசல்கமுவ ஓயாவின் நீர் நீரின் வேகம் அதிகரித்து கானப்படுகின்றமையால்
அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள உபமின்நிலையத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் கோறியுள்ளனர்.

 

பொகவந்தலாவ நிரபர் எஸ்.சதீஸ்

 103 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!