குயின்வூட் தோட்டத்தில் மண்மேடு இடிந்து விழுந்ததில் 3 வீடுகள் சேதமாகின!!

குயின்வூட் தோட்டத்தில் மண்மேடு இடிந்து விழுந்ததில் 3 வீடுகள் சேதமாகின!!

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட லிந்துலை பம்பரக்கலை குயின்வூட் தோட்டத்தில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் 3 வீடுகள் சேதமாகியுள்ளன.

தொடர்ச்சியாக பெய்யும் அடைமழை காரணமாகவே இம்மண்மேடு இடிந்து விழுந்துள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட 3 வீடுகளை சேர்ந்த குடும்பங்கள் உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்.

 43 total views,  1 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!