கொழும்பிலிருந்து 7000 இளைஞர் யுவதிகளை  மலையகத்திற்கு அழைத்துச் சென்றதாக வெளியான செய்திக்கு பொலீஸ் தலைமையகம் வருத்தம் தெரிவிப்பு!!

கொழும்பிலிருந்து 7000 இளைஞர் யுவதிகளை மலையகத்திற்கு அழைத்துச் சென்றதாக வெளியான செய்திக்கு பொலீஸ் தலைமையகம் வருத்தம் தெரிவிப்பு!!

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் கொழும்பு உட்பட வெளியிடங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு 7 ஆயிரம் இளைஞர், யுவதிகள் வந்துள்ளனர் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதனை மறுக்கும் வகையிலும் , இது தொடர்பில் எவராவது முறையிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என்ற தொனியிலும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான எம்.ஏ.எம். நவாஸ், தனியார் வானொலியொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடு செய்திருந்தது.

இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் பொலிஸ் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அஜித் ரோஹனவால் இ.தொ.காவின் தலைவருக்கு விளக்க கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதிலேயே மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

 111 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!