திகா பக்கமிருந்து தொண்டா பக்கம் தாவினார் செவனையா லெட்சுமணன்

திகா பக்கமிருந்து தொண்டா பக்கம் தாவினார் செவனையா லெட்சுமணன்

பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் செவனையா லெட்சுமணன், இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை நேரில் சந்தித்து, மலைய மக்களுக்காக இ.தொ.கா. ஆற்றிவரும் மகத்தான சேவைகளுக்கு தமது ஒத்துழைப்பும் தொடரும் என உறுதியளித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் தலைவர் ஜீவன் தொண்டமான், கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த், முன்னாள் எம்.பி. ராஜதுரை ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

 

நீலமேகம் பிரசாந்த்

 86 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!